/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்காவில் மோடி 3 நாள் நிகழ்ச்சிகள் Modi USA Visit| Quad Summit| Modi - Biden Meet| Modi at Ame
அமெரிக்காவில் மோடி 3 நாள் நிகழ்ச்சிகள் Modi USA Visit| Quad Summit| Modi - Biden Meet| Modi at Ame
அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்க அதிபர் பைடனுடன் சந்திப்பு, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரை மற்றும் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பு என, பிரதமர் மோடி தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செப் 21, 2024