/ தினமலர் டிவி
/ பொது
/ ஐயப்ப மாலை அணிந்ததால் கேட்டுக்கு வெளியே? - பாடம் புகட்டிய இந்துக்கள் | TCS Hyderabad Ayyappa
ஐயப்ப மாலை அணிந்ததால் கேட்டுக்கு வெளியே? - பாடம் புகட்டிய இந்துக்கள் | TCS Hyderabad Ayyappa
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள அடிபட்லாவில் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் கிளை இயங்கி வருகிறது. இங்கு மனிஷ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். சபரிமலை யாத்திரையை முன்னிட்டு அவர் ஐயப்ப மாலை அணிந்து பாரம்பரிய முறைப்படி கருப்பு ஆடைகள் அணிந்து அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது நிறுவனத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மற்றும் மேலாளர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நிறுவனத்தின் உடை கட்டுப்பாட்டு விதிகளை காரணம் காட்டியே தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மனிீஷ் குற்றம் சாட்டினார்.
நவ 21, 2026