உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சந்திரபாபு நாயுடுவுடன் மோடி, அமித்ஷா அவசர ஆலோசனை modi|Amit Shah|Chandrababu Naidu TDP,Jdu

சந்திரபாபு நாயுடுவுடன் மோடி, அமித்ஷா அவசர ஆலோசனை modi|Amit Shah|Chandrababu Naidu TDP,Jdu

பிற்பகல் 2 மணியளவில் பாஜ கூட்டணி 290 இடங்களிலும், இண்டி கூட்டணி 230 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. பாஜ மட்டும் 235 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதனால் பாஜ தனித்து ஆட்சி அமைக்க முடியுமா? என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. அதே நேரத்தில் ஆந்திராவில் லோக்சபா தேர்தலில் மட்டுமின்றி சட்டசபை தேர்தலிலும் பாஜ, தெலுங்குதேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஜூன் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை