/ தினமலர் டிவி
/ பொது
/ 50 நாளுக்கு ஒரு ஏர்போர்ட்: மோடி அரசின் சாதனை Ram Mohan Nidu Speech at TN| Modi at Tuticorin |
50 நாளுக்கு ஒரு ஏர்போர்ட்: மோடி அரசின் சாதனை Ram Mohan Nidu Speech at TN| Modi at Tuticorin |
துாத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்ற நலத்திட்டங்கள் துவக்க நிகழ்ச்சியில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசினார். துாத்துக்குடி ஏர்போர்ட் புதிய டெர்மினல் திறக்கப்பட்டுள்ளது. இது, பழைய டெர்மினல் அளவை விட, 17 மடங்கு பெரியது. இங்கு 300 கிலோ வாட் மின் உற்பத்தி திறனுடைய சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட் முழுவதும் எல்இடி லைட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏர்போர்ட் மேம்படுத்தப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி, கழுகுமலை உள்ளிட்ட தமிழகத்தின் தென் பகுதிகள் துாத்துக்குடியுடன் விரைவான இணைப்பை பெறும்.
ஜூலை 26, 2025