உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல் கட்ட விசாரணையில் வெளி வந்த தகவல்! | Mohanur Police | Investigation | Namakkal

முதல் கட்ட விசாரணையில் வெளி வந்த தகவல்! | Mohanur Police | Investigation | Namakkal

நாமக்கல் மோகனூர் அருகே ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இரு மதியம் 12 மணி அளவில் அருள்தாஸ் நாமக்கல்லில் இருந்து இறைச்சி வாங்கி கொண்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் சரக்கு ஆட்டோவில் காத்திருந்த 4 பேர் கும்பல் அருள் தாஸை வழிமறித்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றவரை துரத்தி வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த கும்பல் சரக்கு வாகனத்தையும், அரிவாள்களையும் போட்டு விட்டு தப்பி ஓடியது.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ