உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முஸ்லிம் விஷயத்தில் பொய் பரப்பும் பாகிஸ்தான் | MP Asaduddin Owaisi | AIMIM chief | Operation sindoo

முஸ்லிம் விஷயத்தில் பொய் பரப்பும் பாகிஸ்தான் | MP Asaduddin Owaisi | AIMIM chief | Operation sindoo

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானின் பொய்களை முறியடிக்க இந்திய எம்பிக்கள் குழு வெளிநாடுகளுக்கு பயணம் சென்றுள்ளன. ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி உறுப்பினராக இருக்கும் குழு அரபு நாடுகளுக்கு சென்றுள்ளது. பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பேசிய ஓவைசி, பாகிஸ்தானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தினார். தாங்கள் தான் முஸ்லிம் நாடு, இந்தியா அல்ல என்று அரபு நாடுகள், முஸ்லிம் சமூகத்தினரிடையே துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் தவறான செய்திகளை பரப்புகிறது. ஆனால், இந்தியாவில் 24 கோடி பெருமைமிக்க முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ