/ தினமலர் டிவி
/ பொது
/ மம்தா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக பாஜ Murshidabad Violence| West Bengal Violence| Anti W
மம்தா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக பாஜ Murshidabad Violence| West Bengal Violence| Anti W
மத்திய அரசின் புதிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் வெடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முர்ஷிதாபாத்தில் நேற்று வெடித்த கலவரத்தில், 3 பேர் கொல்லப்பட்டனர். ஜாங்கிபூரில் கலவரக்காரர்கள் மற்றொரு பிரிவினரின் வீடுகள், கடைகளை சூறையாடினர். முர்ஷிதாபாத் கலவரத்தின் தாக்கம், வடக்கு 24 பர்கனாஸ், அம்தாலா, சுதி, துலியான் உள்ளிட்ட பகுதிகளிலும் எதிரொலித்தது. கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கவர்னர் சிவி ஆனந்த போஸ் உத்தரவிட்டார்.
ஏப் 13, 2025