உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு! Nainar Nagendran | Annamalai | BJP

அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு! Nainar Nagendran | Annamalai | BJP

திருப்பூர் வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பாஜவினர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அவர் அவினாசியை அடுத்த நேதாஜி பார்க் தொழில்பேட்டையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னலாடை நிறுவனம் செயல்படும் விதம் குறித்து தர்மேந்திர பிரதான் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜூலை 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை