/ தினமலர் டிவி
/ பொது
/ வாக்கு வங்கிக்காக பிளவுவாத அரசியல் செய்கிறது திமுக Nainar nagendran| Tiruparankundram| deepam| mk st
வாக்கு வங்கிக்காக பிளவுவாத அரசியல் செய்கிறது திமுக Nainar nagendran| Tiruparankundram| deepam| mk st
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை: ஐகோர்ட் உத்தரவிட்ட பிறகும் கூட திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றவிடாமல் தடுத்துவிட்டு, அதே மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ள திமுக அரசின் இந்துமத வெறுப்பு கடும் கண்டனத்திற்குரியது.
டிச 22, 2025