உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லாக்கப் மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா? | Nainar Nagenthiran | State President

லாக்கப் மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா? | Nainar Nagenthiran | State President

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினிடம் 9 கேள்விகள் என்ற பெயரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 1. கைது செய்த அஜித்குமாரை போலீசார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஏன் ஆஜர்படுத்தவில்லை? 2. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை போலீசார் அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை