15 லட்சம் இழப்பீடு கொடுக்க நயினார் கோரிக்கை | Nainar
உடுமலைப்பேட்டையில் 45 வயதான மாரிமுத்து வழக்கு ஒன்றில் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக மாரிமுத்து உறவினர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மாரிமுத்துவின் மர்ம மரணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை 31, 2025