உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாமக்கல் எம்பி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் விளக்கம் | Namakkal MP | MP House Fire

நாமக்கல் எம்பி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் விளக்கம் | Namakkal MP | MP House Fire

நாமக்கல் எம்பி மாதேஸ்வரனின் சொந்த ஊரான பொட்டணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. வீட்டில் ஏ.சி. டேபிள், மெத்தை , 70 ஆயிரம் ரொக்கம் எரிந்து சேதமடைந்தன. வேறு அறையில் தூங்கி கொண்டிருந்த எம்பி மாதேஸ்வரனின் தாய் வரதம்மாள் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயை அணைத்தனர். மாதேஸ்வரன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்தவர். சென்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை