/ தினமலர் டிவி
/ பொது
/ அடியில் 3 உயிர்! லாரி கவிழ்ந்து கோர சம்பவம் | Nannilam accident | lorry upset | thirumalam accident
அடியில் 3 உயிர்! லாரி கவிழ்ந்து கோர சம்பவம் | Nannilam accident | lorry upset | thirumalam accident
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வரவூர் பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் மோகன். இன்று காலையில் மில்லுக்கு சென்று மிளகாய் தூள் அரைக்க பைக்கில் புறப்பட்டார். ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயதான மகன் நிரோஷன், 3 வயதான மகள் சியாஷினியும் அப்பாவுடன் பைக்கில் செல்ல ஆசைப்பட்டனர். உடனே பிள்ளைகளையும் தன்னுடன் பைக்கில் ஏற்றிக்கொண்டு திருமாளம் என்ற இடத்துக்கு சென்றார் மோகன்.
ஏப் 10, 2025