உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆயுதங்களை கீழே போட நக்சலைட்களுக்கு அமித்ஷா அழைப்பு Naxalites | Chhattisgarh news| Bastar| Jagdalpur

ஆயுதங்களை கீழே போட நக்சலைட்களுக்கு அமித்ஷா அழைப்பு Naxalites | Chhattisgarh news| Bastar| Jagdalpur

மூன்று நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராய்ப்பூர், ஜகதல்பூர் மற்றும் பஸ்தரில் நக்சலைட்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை சந்தித்து பேசினார். தலைநகர் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், சத்தீஸ்கர் போலீசாரின் சேவை, தியாகத்தை பாராட்டி, அந்த மாநில போலீசாருக்கு வீர தீர செயலுக்கான ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார். பஸ்தரில் நடந்த நிகழ்ச்சியில், நக்சல் வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை கவுரவித்தார். நக்சலைட்களை ஒடுக்கி, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் போலீசார் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை