உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை: அரக்கோணத்தில் இருந்து கிளம்பியது தேசிய பேரிடர் மீட்பு படை NDRF Chen

சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை: அரக்கோணத்தில் இருந்து கிளம்பியது தேசிய பேரிடர் மீட்பு படை NDRF Chen

சென்னையில் நேற்று அதிகனமழைய பெய்தது. குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கொட்டிய கனமழையால், வட சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக பாரிமுனையில் 36 செமீ மழை பெய்ததால், மக்கள் பீதி அடைந்தனர். இந்நிலையில், இன்றும் சென்னையில் அதிகனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் சென்னைவாசிகள் அனைவருக்கும், மொபைல் போனில் எஸ்ஓஎஸ் அவசர கால எச்சரிக்கை செய்தி அனுப்பட்டுள்ளது.

அக் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி