/ தினமலர் டிவி
/ பொது
/ நீரஜை போனில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு Neeraj Chopra | Paris Olympics | Modi
நீரஜை போனில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு Neeraj Chopra | Paris Olympics | Modi
பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தார். கடந்த முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சாேப்ரா இம்முறை வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதுவரை 4 வெண்கலம் வென்றிருந்த இந்திய அணி, முதல் வெள்ளி பதக்கத்தால் பதக்கப்பட்டியலில் முன்னேற்றம் கண்டது. வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுடன் போனில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஆக 09, 2024