உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேபாளத்தை அலறவிட்ட ஒற்றை நபர்-பகீர் பின்னணி nepal gen-z protest | kp oli resign who is sudan gurung

நேபாளத்தை அலறவிட்ட ஒற்றை நபர்-பகீர் பின்னணி nepal gen-z protest | kp oli resign who is sudan gurung

நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் உட்பட 26 சோசியல் மீடியாக்களை தடை செய்ததால் இளைஞர்கள் கொதித்துப்போனார்கள். அரசுக்கு எதிராக இளைஞர்கள் துவங்கிய போராட்டம் உள்நாட்டு கலவரமாக வெடித்தது. அதை கட்டுப்படுத்த போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயம் அடைந்தனர். அதன் பிறகு போராட்டம் இன்னும் தீவிரமானது. இன்று 2வது நாளாக கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. பிரதமர் கேபி சர்மா ஒலி வீடு, அதிபர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. மற்ற கட்சி நிர்வாகிகள் வீடும் எரிந்தன.

செப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை