உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க கோரிக்கை NepalProtest| UpasanaGillViralVideo| Upasan

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க கோரிக்கை NepalProtest| UpasanaGillViralVideo| Upasan

அண்டை நாடான நேபாளத்தில் சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதாகவும் கூறி, அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இது பெரும் கலவரமாக வெடித்ததில், 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பார்லிமென்ட், அரசியல் தலைவர்களின் வீடுகள் தீக்கிரையாகின. கலவரத்தை ஒடுக்க ராணுவம் களம் இறங்கியது. அப்படியும், ஆயிரக்கணக்கனோர் வீதிகளில் இறங்கி, பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தினர். ஆட்சியாளர்கள் ராஜினாமா செய்த நிலையில், நேபாளம் முழுதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

செப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை