உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைநகரில் மட்டும் 19,000 போலீஸ் ; போக்குவரத்து மாற்றம் | NEW YEAR 2025 | Happy New Year | Marina

தலைநகரில் மட்டும் 19,000 போலீஸ் ; போக்குவரத்து மாற்றம் | NEW YEAR 2025 | Happy New Year | Marina

உலகம் முழுதும் 2025ம் ஆண்டு புத்தாண்டை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். உலகில் முதன் முதலாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் இன்று மாலை களைகட்டத் தொடங்கும். நாளை அதிகாலை வரை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இடைவிடாத கொண்டாட்டம் இருக்கும். எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க தமிழக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சென்னையில் கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி