/ தினமலர் டிவி
/ பொது
/ புத்தாண்டு கொண்டாட்டத்தால் போலீஸ் கட்டுப்பாட்டில் புதுச்சேரி | New year celebration | Hotel rooms
புத்தாண்டு கொண்டாட்டத்தால் போலீஸ் கட்டுப்பாட்டில் புதுச்சேரி | New year celebration | Hotel rooms
சுற்றுலா தளமான புதுச்சேரியில் 2025 புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். கடற்கரையை ஒட்டிய சுற்றுலா தளம் என்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் குவிந்து வருகின்றனர். வருவதற்கு முன்பே பலர் ஆன்லைன் மூலம் ஓட்டல் அறைகளை புக் செய்துவிட்டதால் பெரும்பாலான ஓட்டல்களில் அறைகள் நிரம்பிவிட்டன.
டிச 30, 2024