உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு எஸ்கேப்! ED வழக்கு சூடுபிடித்தது | Jaffer Sadiq case | ED | NCB case

ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு எஸ்கேப்! ED வழக்கு சூடுபிடித்தது | Jaffer Sadiq case | ED | NCB case

1,800 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் பிரமுகரும் சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மார்ச் மாதம் மத்திய போதை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அமலாக்கத்துறையும் விசாரணையில் களம் இறங்கியது. சென்னையில் பல இடங்களில் ரெய்டு நடத்தியது. ஜாபார் சாதிக் மனைவி, தம்பி, கூட்டாளிகள் என பலரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. சாதிக் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. உடனே அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ