/ தினமலர் டிவி
/ பொது
/ மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் சர்ச்சை Hindenburg Adani Row | SEBI | Madhabi Puri Buch
மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் சர்ச்சை Hindenburg Adani Row | SEBI | Madhabi Puri Buch
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்திற்கு எதிராக கடந்த ஆண்டு ஆய்வறிக்கை வெளியிட்டது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம்சாட்டியது. இது இந்திய அரசியல் அது எதிரொலித்தது. ஷேர் மார்க்கெட்டை புரட்டி போட்டதால், அதானி குழுமத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செபியின் விசாரணை நேர்மையாக இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஆக 11, 2024