/ தினமலர் டிவி
/ பொது
/ அத்தப்பூ கோலமிட்டு நடனம்; சிறுவர்களுக்கான விளையாட்டு dinamalar| carnival apartment kondattam
அத்தப்பூ கோலமிட்டு நடனம்; சிறுவர்களுக்கான விளையாட்டு dinamalar| carnival apartment kondattam
தினமலர் நாளிதழ் மற்றும் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் சார்பில், அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்களை ஒருங்கிணைத்து, கார்னிவல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று குன்றத்தூர், மெயின் ரோடு, கோவூரில் உள்ள அக்ஷயா ரிபப்ளிக் அபார்ட்மென்டில், கொண்டாட்டம் நடைபெற்றது. அபார்ட்மென்ட் வாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
செப் 17, 2024