நாமக்கல்லில் சிக்கிய கும்பல் எங்கெல்லாம் கைவரிசை
நாமக்கல்லில் சிக்கிய கும்பல் எங்கெல்லாம் கைவரிசை கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து தப்ப முயன்ற கும்பலை நாமக்கல் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் வெளிமாநிலங்களை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி சென்றுள்ளதாக நாமக்கல் போலீஸ் எஸ்பி தெரிவித்தார்.
செப் 28, 2024