உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிரமத்தை பார்க்காதீங்க ; மழை வேண்டும்! | Rain | Chennai Rain | Rain Alert | Minister Nehru

சிரமத்தை பார்க்காதீங்க ; மழை வேண்டும்! | Rain | Chennai Rain | Rain Alert | Minister Nehru

தமிழகம் முழுதும் மழை பெய்யட்டும். செம்பரம்பாக்கம் ஏரி போன்ற சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பட்டும். மழை பெய்தால் தான் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி ஆகும் என அமைச்சர் நேரு கூறியுள்ளார்.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி