கோவை இந்துக்களுக்கு அநீதி இழைக்கும் திமுக
கோவை இந்துக்களுக்கு அநீதி இழைக்கும் திமுக அல் உம்மா தலைவர் பாஷா இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பயங்கரவாதிகள் பங்கேற்றுள்ளனர். இதனால் கோவைக்கு மிகப்பெரிய பாதிப்பு உள்ளது என பாஜ மாவட்ட தலைவர் ரமேஷ் கூறினார்.
டிச 17, 2024