உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கழிவுகள் அகற்றத்தால் போபாலில் உச்சகட்ட பரபரப்பு | Bhopal gas tragedy | Efforts to destroy waste

கழிவுகள் அகற்றத்தால் போபாலில் உச்சகட்ட பரபரப்பு | Bhopal gas tragedy | Efforts to destroy waste

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள, யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிசம்பர் 3ல், விஷவாயு கசிவு ஏற்பட்டது. மிக கோரமான இந்த சம்பவத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஊனம், நிரந்தர சுகாதார பிரச்னைகளால் 5 லட்சம் பேர் பாதித்ததனர். மூடப்பட்ட இந்த ஆலையில் உள்ள 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக இருக்கிறது. இதுதொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச ஐகோர்ட், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தது.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை