/ தினமலர் டிவி
/ பொது
/ மிரட்டும் மோசமான பனிப்புயல்; மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு winter storm | people without power
மிரட்டும் மோசமான பனிப்புயல்; மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு winter storm | people without power
அமெரிக்காவில் 2011ல் மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் ஏற்பட்டது. வெப்ப நிலை மைனஸ் 1 டிகிரிக்கு போனது. 13 ஆண்டுக்கு பிறகு இப்போது மீண்டும் அதே போன்றதொரு நிலையை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் 30 மாகாணங்களுக்கு அரசு முன் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. கென்டக்கி, வர்ஜீனியா உள்பட 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
ஜன 07, 2025