/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழர்கள் ஒன்று திரண்டு கோலாகல கொண்டாட்டம் | Pongal 2025 | Mumbai Pongal Celebration
தமிழர்கள் ஒன்று திரண்டு கோலாகல கொண்டாட்டம் | Pongal 2025 | Mumbai Pongal Celebration
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சூரியனை வணங்கி புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடி வருகின்றனர் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என கிராமப்புறங்கள் களைகட்டுகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடந்து வருகிறது. திமிரும் காளைகளுடன் வீரர்கள் மல்லு கட்டுகின்றனர்.
ஜன 14, 2025