உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திரிவேணி சங்கமத்தில் குவியும் பக்தர்கள் Prayagraj | Maha Kumbh 2025| Uttar Pradesh Festival

திரிவேணி சங்கமத்தில் குவியும் பக்தர்கள் Prayagraj | Maha Kumbh 2025| Uttar Pradesh Festival

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 13ம் தேதி மகா கும்பமேளா துவங்கியது. மகா கும்பமேளாவின் துவக்க நாள் மற்றும் 14ம் தேதி மகர சங்கராந்தி ஆகிய இரு தினங்களில் 1.5 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் தொடர்ந்து தினமும் பல லட்சம் பேர் புனித நீராடி வந்தனர். மகா கும்பமேளாவின் மிக முக்கிய நாளாக கருதப்படும் மவுனி அமாவாசையை ஒட்டி பல கோடி பேர் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். பகல் 12 மணி வரை 4.24 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்றைய நாள் முடிவில் திரிவேணி சங்கமத்தில் 10 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை