உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உப்புசப்பு இல்லாத வாஷ் அவுட் கூட்டத்தொடர்: திருச்சி சிவா

உப்புசப்பு இல்லாத வாஷ் அவுட் கூட்டத்தொடர்: திருச்சி சிவா

உப்புசப்பு இல்லாத வாஷ் அவுட் கூட்டத்தொடர்: திருச்சி சிவா பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் விவாதிக்காமலேயே நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் விருப்பத்துக்கு ஏற்பதான் இந்த கூட்டத்தொடரே நடந்தது என்று திமுக எம்பி திருச்சி சிவா கூறினார்.

ஆக 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ