/ தினமலர் டிவி
/ பொது
/ S.I.Rஆல் சுத்தமாகிறது வாக்காளர் பட்டியல்: பாஜ காட்டிய ஆதாரம் election commission SIR work| Bjp
S.I.Rஆல் சுத்தமாகிறது வாக்காளர் பட்டியல்: பாஜ காட்டிய ஆதாரம் election commission SIR work| Bjp
S.I.Rஆல் சுத்தமாகிறது வாக்காளர் பட்டியல்: பாஜ காட்டிய ஆதாரம் election commission SIR work| Bjp |dmk| tamilnadu Election மதுரை மாநகர், பீ.பீகுளம் மண்டலத்துக்கு உட்பட்ட முல்லை நகரில் பாஜவினர் மேற்கொண்டு வரும் எஸ்ஐஆர் பணியை மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் பார்வையிட்டார். எஸ்ஐஆர் பணியால் அந்த ஓட்டுச் சாவடியில் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
நவ 25, 2025