உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நர்ஸ் நிமிஷா பிரியாவை மீட்பதில் புது சிக்கல் | Nimisha Priya | Kerala nurse Yemen

நர்ஸ் நிமிஷா பிரியாவை மீட்பதில் புது சிக்கல் | Nimisha Priya | Kerala nurse Yemen

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா. கடந்த 2017ல் ஏமனில் பணியாற்றிய போது அந்த நாட்டை சேர்ந்த தலால் அப்தோ என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2017ல் இருந்து இப்போது வரை சிறையில் உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியானது. அவரை காப்பாற்ற தாயார் பிரேமா குமாரி கடந்த 5 மாதங்களாக ஏமனில் முகாமிட்டு உள்ளார்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை