/ தினமலர் டிவி
/ பொது
/ மகளிர் தினத்தில் பெண்களை ஊக்கப்படுத்திய நீதா அம்பானி | Nita Ambani | Womens day | Special motivating
மகளிர் தினத்தில் பெண்களை ஊக்கப்படுத்திய நீதா அம்பானி | Nita Ambani | Womens day | Special motivating
என் இளமையின் ரகசியம் இதுதான் நீதா அம்பானி வெளியிட்ட வீடியோ உங்களால் முடியும்.. மகளிர் தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவியும், தொழிலதிபருமான நீதா அம்பானி, பெண்கள் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்ட வலியுறுத்தி தனது உடற்பயிற்சி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மார் 08, 2025