இவ்ளோ சீக்கிரத்தில் இப்படி ஒரு டெக்னாலஜியா? | Nitin gadkari | FASTag
தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் டோல்கேட்கள் அமைந்துள்ளது. ரோடு போடப்பட்டதுக்கு ஏற்ப ஒவ்வொரு டோல்கேட்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு வாகன ஓட்டிகளிடம் இருந்து ரொக்கமாக டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நேர விரயம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. இதனை தவிர்க்க பாஸ்ட்டேக் தொழில்நுட்பத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவந்தது. அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என கட்டாயம் ஆக்கப்பட்டது.
 ஜூலை 26, 2024