உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின் | One man committee | New criminal laws Stalin

ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின் | One man committee | New criminal laws Stalin

நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு புதிய சட்டங்களை அறிமுகம் செய்தது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை