உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: வரிசை கட்டும் வழக்குகள் | Online Gaming Ban | Supreme Cour

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: வரிசை கட்டும் வழக்குகள் | Online Gaming Ban | Supreme Cour

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பலர் பணத்தை இழந்து வருவதும், அதன் தொடர்ச்சியாக தற்கொலை நிகழ்வுகளும் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை சட்டம் 2025 என்ற பெயரில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்கிறது. விளம்பரப்படுத்துவோருக்கு இரண்டு ஆண்டு சிறை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

நவ 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை