/ தினமலர் டிவி
/ பொது
/ ஆபரேஷன் சிந்தூர் கற்பனைக்கு எட்டாத தாக்குதல் | Operation sindoor | Rajnath Singh | Defence Minister
ஆபரேஷன் சிந்தூர் கற்பனைக்கு எட்டாத தாக்குதல் | Operation sindoor | Rajnath Singh | Defence Minister
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அதிரடியாக தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய இந்திய முப்படை வீரர்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். இன்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் கற்பனை செய்ய முடியாத அளவு துல்லியமாக செயல்படுத்தப்பட்ட விதம் மிகவும் பாராட்டத்தக்கது.
மே 08, 2025