உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போரூரில் களைகட்டிய தினமலர் பொங்கல் கொண்டாட்டம் | Osian Chlorophyll Apartment | Porur | Dinamalar

போரூரில் களைகட்டிய தினமலர் பொங்கல் கொண்டாட்டம் | Osian Chlorophyll Apartment | Porur | Dinamalar

நாங்க காத்திருந்ததே இதுக்காக தான் செம்ம உற்சாகமான அப்பார்ட்மென்ட் தினமலர் நாளிதழ் அப்பார்ட்மென்ட்களில் வசிப்போரை ஒன்றிணைத்து கார்னிவெல்- அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மக்களின் வரவேற்பை அடுத்து சென்னையின் அப்பார்ட்மென்ட்களில் இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தப்பட்டு வருகிறது. கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ் மற்றும் போகா ஈவென்ட் நிறுவனங்கள் இணைந்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. ஞாயிறன்று போரூரில் உள்ள ஓசியன் குளோரோபில் அப்பார்ட்மென்ட்டில் கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை