/ தினமலர் டிவி
/ பொது
/ போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வெடி வெடித்து சேட்டை|Otteri police|Gang challenged|Cracker burst|Chennai
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வெடி வெடித்து சேட்டை|Otteri police|Gang challenged|Cracker burst|Chennai
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே தீபாவளி அன்று அதிகாலை 2 மணிக்கு ஓட்டேரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த 4 பேர் கும்பலை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்தனர். இதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர்கள் மாதவரம் பால் பண்ணையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் வயது 44, ஆவடி ஆல்வின் வயது 26, மாங்காடு நவீன் வயது 27, அயனாவரம் வெனிக்ஸ் வயது 28 என்பது தெரிந்தது.
நவ 15, 2024