உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குஜராத்தில் ப.சிதம்பரத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு P. Chidambaram | Former Central Minister |Ahmada

குஜராத்தில் ப.சிதம்பரத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு P. Chidambaram | Former Central Minister |Ahmada

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது செயற்குழு கூட்டம் இன்று துவங்கியது. கடந்த 64 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு குஜராத்தில் நடப்பது இதுவே முதல் முறை. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை