உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேரளா நபர் வீடியோவில் சிக்கிய பகீர் காட்சி | Pahalgam | Betaab Valley

கேரளா நபர் வீடியோவில் சிக்கிய பகீர் காட்சி | Pahalgam | Betaab Valley

டிஸ்க்: கேரளா நபர் வீடியோவில் சிக்கிய பகீர் காட்சி | மகாராஷ்டிராவின் புனேவில் வசித்து வருபவர் ஜித் ரமேசன். கேரளாவை சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது குடும்பத்துடன் காஷ்மீர் சுற்றுலா போயிருந்தார். பேதாப் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்ற அவர்கள் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். பஹல்காம் நகரத்திலிருந்து ஏழரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த இடம்.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை