/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா பற்றி பேசி பாக் பிரதமர் கதறல் | pak pm shehbaz sharif | india vs pakistan | pahalgam attack
இந்தியா பற்றி பேசி பாக் பிரதமர் கதறல் | pak pm shehbaz sharif | india vs pakistan | pahalgam attack
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், கத்தார், சவுதி நாடுகளை தொடர்ந்து பிரிட்டனுக்கு போனார். அங்கு வசிக்கும் பாகிஸ்தானியர்கள் முன்பு இந்தியாவுடனான உறவு பற்றி பரபரப்பான விஷயங்களை பேசினார். அவர் கூறியது: இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் காஷ்மீர் பிரச்னையை தீர்க்காமல், இந்த உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியாது. காஷ்மீர் மக்கள் சிந்திய ரத்தம் வீணாக போகக்கூடாது.
செப் 21, 2025