/ தினமலர் டிவி
/ பொது
/ லாகூரில் குண்டு வெடிப்பு: ரோட்டுக்கு ஓடி வந்த பொதுமக்கள் pakistan lahore Airport |Blast| indian arm
லாகூரில் குண்டு வெடிப்பு: ரோட்டுக்கு ஓடி வந்த பொதுமக்கள் pakistan lahore Airport |Blast| indian arm
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் 9 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலை அடுத்து, இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த விதியை மீறி, இந்திய நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவ வீரர்களும் அதே பாணியில் பதிலடி கொடுத்தனர்.
மே 08, 2025