சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக மிக மோசம் | Palanisami | EPS | DMK
அஜித்குமார் மரணத்தை கொலையாகத்தான் கருத முடியும். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசாங்கம் மிக மிக மோசமான நிலையில் உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி உள்ளார்.
ஜூலை 01, 2025