உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்லடம் தாய்-மகளுக்கு சோகம்: யாருமே எதிர்பார்க்காத பகீர் சம்பவம் | palladam | container truck

பல்லடம் தாய்-மகளுக்கு சோகம்: யாருமே எதிர்பார்க்காத பகீர் சம்பவம் | palladam | container truck

பொள்ளாச்சியில் இருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிய கண்டெய்னர் லாரி சென்னைக்கு இன்று புறப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு பல்லடம் நால்ரோடு சிக்னலில் லாரி திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. அந்நேரம் அதே இடத்தில் சென்ற கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டி மீது கண்டெய்னர் விழுந்து அமுக்கியது. சிலர் பயந்துபோய் ஓடினர். கண்ணிமைக்கும் நேரத்தில் டமார் என்ற சத்தத்துடன் லாரி கவிழ்ந்ததால், நால்ரோடு சிக்னலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி