/ தினமலர் டிவி
/ பொது
/ காசநோய் விழிப்புணர்வுக்காக ஒற்றுமையுடன் கிரிக்கெட் விளையாடிய எம்பிக்கள்! Parliamentarians Cricket M
காசநோய் விழிப்புணர்வுக்காக ஒற்றுமையுடன் கிரிக்கெட் விளையாடிய எம்பிக்கள்! Parliamentarians Cricket M
காசநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தவும் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி டில்லியில் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தலைமையில், லோக்சபா தலைவர் லெவன் அணியும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் ராஜ்யசபா தலைவர் லெவன் அணியும் மோதின. பாஜ, காங்கிரஸ், ராஷ்டிரீய லோக்தளம், லோக்ஜனசக்தி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என கட்சி பேதமின்றி எம்பிக்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
டிச 15, 2024