/ தினமலர் டிவி
/ பொது
/ கணவனை கொன்று சாக்குமூட்டையில் கட்டி புதரில் வீசிய மனைவி | Erode | Perundurai police | Murder Case
கணவனை கொன்று சாக்குமூட்டையில் கட்டி புதரில் வீசிய மனைவி | Erode | Perundurai police | Murder Case
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 36. பரோட்டா மாஸ்டா். இவரது மனைவி பரிமளா வயது 34, இ-சேவை மையம் நடத்தி வருகிறார். ஸ்ரீதர் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக கார்த்திகேயன் வயது 42 வேலை பார்த்து வந்தார். அவருடன் ஸ்ரீதருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகினர்.
நவ 27, 2025