/ தினமலர் டிவி
/ பொது
/ கால்வாயில் வெள்ளப்பெருக்கு சடையாங்குப்பம் துண்டிப்பு | Perungalathur | Chennai Rains
கால்வாயில் வெள்ளப்பெருக்கு சடையாங்குப்பம் துண்டிப்பு | Perungalathur | Chennai Rains
பெருங்களத்தூரில் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியான அன்னை அஞ்சுகம் நகரில் வீடுகளை சுற்றிலும் சுமார் 3 அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளது. 100க்கு மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகாரித்தால் அஞ்சும் நகரின் நிலை இன்னும் மோசம் ஆகும். இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு வெள்ளத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.
டிச 14, 2024