உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சதியை ரஷ்யாவுடன் இணைந்து முறியடித்திருக்கலாம் என ஆர்எஸ்எஸ் இதழ் தகவல்! PM Modi | RSS | India, Russia

சதியை ரஷ்யாவுடன் இணைந்து முறியடித்திருக்கலாம் என ஆர்எஸ்எஸ் இதழ் தகவல்! PM Modi | RSS | India, Russia

அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற சில மாதங்களிலேயே, இந்திய - அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டது. தான் சொல்லிதான் பாகிஸ்தான் மீதான ராணுவ தாக்குதலை, இந்தியா நிறுத்தியதாக, டிரம்ப் திரும்ப திரும்ப கூறி வருகிறார். அது மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், அமெரிக்காவில் இருந்து வேளாண் உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை, பிரதமர் மோடி ஏற்கவில்லை.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி